அட... இந்த பூனை வெஸ்டன் டாய்லெட் பூஸ் பண்ணுதுப்பா... - வைரலாகும் வீடியோ

பூனை ஒன்று வெஸ்டன் டாய்லெட்டை பயன்படுத்தும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.பூனைகளை வளர்ப்பது பலருக்குப் பிரியமான விஷயம், பூனைகள் விளையாடுவதைப் பார்ப்பதே தனி அழகு. அது மட்டுமல்ல பூனைகள் செய்யும் சேட்டைகள் அதை விட அழகு நிறைந்தது. இப்படியான செல்லப்பிராணிகளை வளர்ப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குச் சிறந்தது என டாக்டர்கள் சொல்லி வருகின்றனர்.