ரத்தம் தெறிக்க தெறிக்க 6 பேரை தலையை வெட்டி கொன்று சமைத்து சாப்பிட்டு சென்ற மர்ம கொலைகாரன்

ஜெர்மன் நாட்டில் தனியாக இருந்த ஒரு வீட்டில் உள்ள எல்லோரும் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்கள் கொலை செய்யப்பட்டு 4 நாட்களாக தினமும் அந்த வீட்டிற்கு ஆட்கள் வந்தும் நடந்த கொலையை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக அந்த கொலை சம்பவத்தை கண்டுபிடித்தவர்களுக்கு கொலை செய்தது யார் என்று விசாரணை நடத்தும் போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்த சம்பவம் உலகையே உலுக்கிய கோர கொடூர சம்பவமாக மாறிவிட்டது. இந்த சம்பவத்தை இன்று படித்தாலும் ரத்தம் உறையவைக்கும் அளவிற்கு இருக்கிறது. இந்த சம்பவம் குறித்த முழு தகவலை கீழே காணுங்கள்.